Skip to product information
1 of 1

Adda247 Store

RRB NTPC PYQ’S ( From 2016 To 2025) | 25 PYQ Papers Book | 2500 MCQs ( Tamil printed Edition) By Adda247

RRB NTPC PYQ’S ( From 2016 To 2025) | 25 PYQ Papers Book | 2500 MCQs ( Tamil printed Edition) By Adda247

Regular price Rs. 336.80
Regular price Rs. 421.00 Sale price Rs. 336.80
Sale Sold out
Shipping calculated at checkout.
Buy Now

டந்த ஆண்டுகளின் தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை உள்ளடக்கிய இந்த விரிவான புத்தகத்தின்  மூலம் இரயில்வே வாரியம்  (RRB) நடத்தும் NTPC தேர்வுக்குத் தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். இதில் , 2016 முதல் சமீபத்திய 2025ஆம்  ஆண்டு வரை நடந்த அனைத்து RRB NTPC CBT-1 தேர்வுகளின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முந்தைய ஆண்டு வினாக்களின் (PYQs) முழுமையானவிடை விளக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது,: கணிதம், பொது நுண்ணறிவு & திறனறிவு , பொது அறிவு மற்றும்  பொது அறிவியல் போன்றவை இதில் அடங்கும். இதில் உள்ள 25 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உங்கள் பயிற்சித் தரத்தை வேகம் மற்றும்  துல்லியமாக வளர்க்க உதவும். எனவே இப்புத்தகம் சுய பயிற்சிக்கான கருவியாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

View full details