Adda247 Publications
RRB CHENNAI EXPRESS 2024-25 NTPC, ALP, RPF & Group D |Previous Year Question Answers 2016 to Present For Stage 1 & 2 with 4000+ MCQs (Tamil Printed Edition) by Adda247
RRB CHENNAI EXPRESS 2024-25 NTPC, ALP, RPF & Group D |Previous Year Question Answers 2016 to Present For Stage 1 & 2 with 4000+ MCQs (Tamil Printed Edition) by Adda247
Couldn't load pickup availability
NTPCக்கான இலக்கு RRB தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்வே புத்தகமானது, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) என்டிபிசி (தொழில்நுட்பம் சாராத பணிகள்), உதவி என்ஜின் ஓட்டுநர் (ALP) குரூப் D மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 40+ தேர்வு வினாத்தாள்களைக் கொண்ட ஒரு விரிவான முந்தைய ஆண்டு வினா-விடை புத்தகமாகும். RRB NTPC (தொழில்நுட்பம் சாராத பணிகள் ), ALP, குரூப் D மற்றும் RPF தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்ட எவருக்கும் இந்தப் புத்தகம் அவசியமான ஆதாரமாக உள்ளது, தேர்வு தொடர்பான தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் தேர்வுத்திறனை மேம்படுத்துவதற்கும் ஏராளமான பயிற்சித்தொகுப்புகளுடன் பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டு ,
கட்டமைக்கப்பட்ட செயல்திறன் அணுகுமுறையை வழங்குகிறது.
- 4000+ கொள்குறி வகை வினாக்கள்
- 40+ முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள்
- ஒவ்வொரு வினாக்களின் விரிவான பகுப்பாய்வு
- ஷிப்ட் வாரியாக மற்றும் ஆண்டு வாரியான அலசல்
- கேள்விகளின் படிநிலை, கடினத்தன்மை தொடர்பான விரிவான அலசல்
